என் நண்பரை கேட்டேன் வலை பூ ஒன்று பின்ன வேண்டும் என்று. ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இந்த வலை பக்கத்தில் பதிவு செய் என்று வழி சொன்னார் அவருக்கு நன்றி சொல்லி இந்த வலையில் சில பூக்களை தொடுக்க ஆரம்பிகிறேன்.
இந்த வலைப்பூவில் பெரிதும் இடம்பெறும் விஷயங்கள் நான் சந்தித்த மனிதர்கள், என்னை பாதித்த சம்பவங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், இன்னும் சில...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment